சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா உறுதியானவர்கள் பட்டியல் வளியீடு

சென்ன: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மண்டல வாரியாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 133 பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவொற்றியூர்        13

மணலி            1

மாதவரம்            3

தண்டையார்பேட்டை         59

இராயபுரம்            133

திரு.வி.க.நகர்        55

அம்பத்தூர்            1

அண்ணா நகர்        39

தேனாம்பேட்டை        53

கோடம்பாக்கம்        52

வளசரவாக்கம்         13

ஆலந்தூர்            9

அடையாறு            10

பெருங்குடி            8

சோழிங்கநல்லூர்        2

பிற மாவட்டம்         1

இதுவரை சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: