தென்காசி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை

தென்காசி: தென்காசி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டம் குற்றாலம், சிந்தாமணி மேலரகம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

Related Stories: