ட்வீட் கார்னர்...எப்போதும் ‘போஸ்’

கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ், பாவாடை சட்டையுடன் இருக்கும் தனது சிறுவயது  புகைப்படத்துடன், மாடர்ன் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தையும்  சேர்த்து சமூக ஊடகத்தில் வெளியிட்டு, ‘‘இப்போது, எப்போதும் ‘போஸ்’’தான் என்று  குறிப்பிட்டுள்ளார். அதற்கு சுமார் 1.3லட்சம் பேர் ‘லைக்’ கொடுத்துள்ளனர்.

Related Stories: