கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்க பாடகர் ஜான் பிரின் உயிரிழந்தார்

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்க பாடகர் ஜான் பிரின்(73) உயிரிழந்தார். கொரோனாவால் டென்னீஸில் உள்ள மருத்துவமனையில் மார்ச் 26-ல் இருந்து ஜான் பிரின் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே ஜான் பிரின் உயிரிழந்தார்.

Related Stories: