தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அரசு மதுபானக் கடையில் மதுபானங்கள் கொள்ளை

தஞ்சை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அரசு மதுபானக் கடையில் மதுபானங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடையில் சுவரை துளையிட்டு ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட மதுபாட்ல்களை ஒரு மணி நேரத்தில் பறிமுதல் செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: