உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் இதுவரை 75,269 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா தொற்றால் 13,51,752 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2.87 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் இதுவரை 615 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: