தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, வீரவநல்லூரில் கன மழை பெய்து வருகிறது. அதே போல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Related Stories: