ஜம்மு-காஷ்மீர் ஹந்த்வாரா பகுதியில் லஸ்கர்-இ-தொய்ப்பா பயங்கரவாதிகள் 4 பேர் உள்பட 7 பேர் கைது

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் ஹந்த்வாரா பகுதியில் லஸ்கர்-இ-தொய்ப்பா பயங்கரவாதிகள் 4 பேர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், 12 கையெறி குண்டுகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: