சென்னை கொரோனாவில் இருந்து காத்துக்கொள்ள மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் Apr 03, 2020 அரசு கொரோனா சென்னை: கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக மக்கள் அனைவருக்கும் சுபசுர குடிநீர் வழங்கக் கோரி ஜோசப் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
சென்னையில் 1,383 நபர்களிடம் இருந்து 504.75 மெட்ரிக் டன் பழைய சோபா, மெத்தைகள் அகற்றம்: விஞ்ஞான முறையில் அழிப்பு
துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.11.5 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: ஏர்கோட்சஸ் உள்பட 5 பேர் கைது
வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிப்பை தடுக்க மணலி- சடையன்குப்பம் சாலையில் ரூ.15 கோடியில் புதிய தரைப்பாலம் : அதிகாரிகள் ஆய்வு