ராஜஸ்தானில் 140 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் 140 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி மாநாட்டில் கலந்துக்கொண்ட 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என ராஜஸ்தான் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: