டெல்லியில் காணொலி காட்சி மூலம் காங்கிரஸ் செயற்குழுக்கூட்டத்தை நடத்தி வருகிறார் சோனியா காந்தி

டெல்லி: டெல்லியில் காணொலி காட்சி மூலம் காங்கிரஸ் செயற்குழுக்கூட்டத்தை சோனியா காந்தி நடத்தி வருகிறார். நாம் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவாலை எதிர்க்கொள்ள பெரும் மன உறுதி தேவை என்றும், அசாதாரண சுகாதார நெருக்கடி சூழ்ந்துள்ள நேரத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: