டெல்லி சென்று புதுச்சேரி திரும்பிய 2 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது..: முதல்வர் நாராயணசாமி தகவல்

புதுச்சேரி : டெல்லி சென்று புதுச்சேரி திரும்பிய 2 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். அரியாங்குப்பத்தை சேர்ந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: