புதுச்சேரியில் நாளை முதல் பெரிய மார்க்கெட் மூடப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் பெரிய மார்க்கெட் கடைகள் மூடப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால், நாளை முதல் நேருவீதியில் பெரிய மார்க்கெட் கடைகள் மூடப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. .

Advertising
Advertising

Related Stories: