அகில இந்திய வானொலியின் மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

டெல்லி: அகில இந்திய வானொலியின் மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களிடம் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories: