அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தோரின் எண்ணக்கை 1,03,798ஆக உயர்வு

வாஷிங்ன்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தோரின் எண்ணக்கை 1,03,798ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 398 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் பலி எண்ணின்னை 1,693ஆக அதிகரித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: