கோவை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 122 பேர் கைது

கோவை: கோவை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 122 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மாநகரில் 35 பேரும், புறநகர் பகுதியில் 87 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>