குஜராத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதி்ப்பு இருப்பது உறுதி

குஜராத்: குஜராத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதி்ப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: