உலகளவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,510 ஆக உயர்வு

டெல்லி: உலகளவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,510 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உலகளவில் 3,78,829 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: