கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33-ஆக உயர்வு

கர்நாடகா: கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33-ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா பல்வேறு நாடுகளில் பரவி தீவிரமடைந்து வருகிறது. இது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை.

Related Stories: