கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

சென்னை: கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனங்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு, கிருமி நாசினி தெளிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Related Stories: