இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 19 மாநிலங்களில் போக்குவரத்து முழுமையாக முடக்கம்

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 19 மாநிலங்களில் போக்குவரத்து முழுமையாக முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் ரத்தமாதிரிகள் சேகரிக்க 15 ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் பரிந்துரைகளை மாநிலங்கள் 100% செயல்படுத்தி உள்ளன.

Related Stories: