கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுத்தும், ஏன் உச்சநீதிமன்ற வராண்டாக்களில் கூட்டம் அதிகமாக உள்ளது?: தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே

டெல்லி:கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுத்தும், ஏன் உச்சநீதிமன்ற வராண்டாக்களில் கூட்டம் அதிகமாக உள்ளது? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே கேள்வி எழுப்பினார். சுயகட்டுப்பாடு இல்லாமல் இருந்தால், உச்சநீதிமன்றத்தை மூட வேண்டி வரும் என தலைமை நீதிபதி போப்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: