கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அந்தமானில் சுற்றுலா மையங்கள் 26-ம் தேதி வரை மூடல்

அந்தமான்: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அந்தமானில் சுற்றுலா மையங்கள் 26-ம் தேதி வரை மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தமான் கடற்கரை, நீர் விளையாட்டு உள்பட பல சுற்றுலா மையங்கள் மூடப்படுவதாக அந்தமான் நிக்கோபார் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: