கொரோனா அச்சுறுத்தலால் திருப்பதிக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவு

திருப்பதி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் திருப்பதிக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. வழக்கத்தைவிட பக்தர்களின் எண்ணிக்கை 30,000 குறைந்துவிட்டதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் சென்னையில் பேட்டியளித்துள்ளனர்.

Related Stories: