இந்தியா உமர் அப்துல்லாவை சந்தித்தார் ஃபரூக் அப்துல்லா Mar 14, 2020 ஃபரூக் அப்துல்லா உமர் அப்துல்லா ஸ்ரீநகர்: வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா தனது மகன் உமர் அப்துல்லாவை சந்தித்தார். தேசிய மாநாட்டுக்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா தொடர்ந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
“ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக பகல்கனவு காண்கிறது”: பிரதமர் மோடி பேச்சுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் பதிலடி
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல் ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு
ரயில் பயணிகளுக்கு மலிவு விலை உணவு வழங்கும் IRCTC; ரூ.20க்கு 7 பூரிகளுடன், மசாலா கிழங்கு.. 100 ரயில் நிலையங்களில் 150 கவுன்டர்கள் திறப்பு..!!