உலகம் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி ரத்து Mar 10, 2020 இந்தியன் வெல்ஸ் முதுநிலை டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்பட்டது இந்திய வெல்ஸ் முதுநிலை டென்னிஸ் போட்டி கலிபோர்னியா: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. விம்பிள்டன் மற்றும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளும் நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி