பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி வருகிறது.

Related Stories: