கொரோனா பாதிப்புக்குப்பின் முதன்முறையாக வுகான் சென்றார் சீன அதிபர் ஜி ஜின்பிங்

பெய்ஜிங்: கொரோனா பரவ தொடங்கிய வுகான் நகருக்கு முதல்முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்றார். கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிப்பு குறைய தொடங்கிய நிலையில் ஜின்பிங் வுகான் செல்கிறார்.

Related Stories: