ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 237ஆக உயர்வு

தெஹ்ரான்: ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 237ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் ஏற்கனவே 194 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: