டெல்லியில் மகாராணி பாக், ரிங் ரோடு பகுதிகளில் மழை

புதுடெல்லி: டெல்லியில் மகாராணி பாக், ரிங் ரோடு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து வெயில் வாட்டி வந்த நிலையில் மழை பெய்து வருவதால் டெல்லி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: