விளையாட்டு மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா Mar 05, 2020 ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா இறுதி உலக கோப்பை தென்னாப்பிரிக்கா: மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் ஆஸ்திரேலியா நுழைந்துள்ளது. ஞாயிறு அன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜேக் பிரேசர் 84 ரன் விளாசினார்: 10 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது டெல்லி: பந்துவீச்சில் ரஷிக் அசத்தல்
ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றிபெற லக்னோ முனைப்பு.! பிற்பகலில் டெல்லி-மும்பை மோதல்
டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை துரத்தி பஞ்சாப் கிங்ஸ் சாதனை வெற்றி; அதிகபட்ச சிக்சர்கள் சாதனையும் முறியடிப்பு
2வது வெற்றியை ருசித்த ஆர்சிபி; தோல்வியால் அதிகம் கவலைப்பட தேவையில்லை: ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பேட்டி