சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் அருகே மர்மப்பொருள் வெடித்ததால் பரபரப்பு

சென்னை: சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் அருகே மர்மப்பொருள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மர்மப்பொருள் வெடித்ததால் அருகிலிருந்த கார் ஷோரூமின் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்துள்ளது. சிசிடிவி காட்சிகளை கொண்டு தேனாம்பேட்டை உதவி ஆணையர் கோவிந்ராஜ் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: