தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி: முதல்வர் பழனிசாமி பேட்டி

மதுரை: தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி என  முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். பல்வேறு துறைகளில் தமிழக அரசு தேசிய விருதுகளை பெற்றுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: