உலகம் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை 14 மாதங்களில் திரும்பப் பெற அமெரிக்க திட்டம் Feb 29, 2020 எங்களுக்கு துருப்புக்கள் ஆப்கானிஸ்தான் ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை 14 மாதங்களில் திரும்பப் பெற அமெரிக்க திட்டமிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் சண்டையை நிறுத்த தாலிபனுடன் அமைப்புடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் செய்துள்ளது.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி