ஈரோடு பரணி டெக்ஸ் நிறுவனத்தில் ஐடி ரெய்டு

ஈரோடு: ஈரோடு பரணி டெக்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காந்தி மார்க்கெட்டில் செயல்பட்டு வரும் பரணி டெக்ஸ் மற்றும் கிடங்கில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: