திருப்பத்தூர் மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டார் ஆட்சியர் சிவனருள்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியலை ஆட்சியர் சிவனருள் வெளியிட்டார். ஊரக பகுதிகளில் 1,127,  நகராட்சி - பேரூராட்சிகளில் 307 வாக்குச்சாவடிகள் உள்ளன.

Related Stories: