இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 348 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

வெலிங்டன்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 348 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக வில்லியம்சன் - 89, ராஸ் டெய்லர், ஜேமிசன் தலா 44 ரன் எடுத்தனர்.

Advertising
Advertising

Related Stories: