தமிழகம் ஹைட்ரோ கார்பனை எதிர்த்து மக்கள் திரண்டு போராடவில்லை என்றால் தஞ்சை பாலைவனம் ஆகும்: வைகோ Feb 20, 2020 விகோவிற்கு தஞ்சை பாலைவனம் மதுரை: நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்ப்புகள் உருவாகி உள்ளது என மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளார்.ஹைட்ரோ கார்பனை எதிர்த்து மக்கள் திரண்டு போராடவில்லை என்றால் தஞ்சை பாலைவனம் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்.
தீ விபத்தில் சிக்கி சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மாணவி டயப்பர் அணிந்து தேர்வு எழுத ஐகோர்ட் கிளை அனுமதி
விழுப்புரம் வழுதரெட்டியில் இன்று போலீசார் குவிப்பு: சுடுகாட்டில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த அங்காளம்மன் கோயில் மண்டபம் இடிப்பு
திருமங்கலத்தில் பேருந்து நிறுத்தத்தில் தானியங்கி கதவு கழன்று விழுந்து பெண் காயம்: டிரைவர்கள் மீது குற்றச்சாட்டு
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள்; மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதி: ஓபிஎஸ் வலியுறுத்தல்
சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் விஐபி நுழைவாயிலில் கண்ணாடி கதவு உடைந்து நொறுங்கியது: விமானநிலைய அதிகாரிகள் ஆய்வு
விருதுநகர் அருகே வெடிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பதினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
விருதுநகர் அருகே வெடிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பதினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி – மேட்டுப்பாளையம் சாலை இன்று முதல் ஒரு வழிப்பாதை: மே 31 வரை போக்குவரத்து மாற்றம் தொடரும்