குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான போராட்டம் காரணமாக ஈரோட்டில் அனைத்து சாலைகளும் மூடல்

ஈரோடு: குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிரான போராட்டம் காரணமாக ஈரோட்டில் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஆங்காங்கே மக்கள் போராடி வரும் நிலையில் ஈரோட்டில் அனைத்து சாலைகளும் மூடப்பட்டது.

Related Stories: