சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.31,304-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.31,304-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.11 உயர்ந்து ரூ.3,913-க்கும், வெள்ளியின் விலை கிராமுக்கு 20காசுகள் உயர்ந்து ரூ.50.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: