ஒட்டன்சத்திரம் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்: 2 பேருக்கு அரிவாள் வெட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது. அரிவாள் வெட்டில் காயமடைந்த 2 பேரும் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: