சி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிமுன் அன்சாரி மனு

சென்னை: சி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிமுன் அன்சாரி மனு அளித்துள்ளார். சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி கவனஈர்ப்பு மனு அளித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: