மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 127 கன அடியில் இருந்து 116 கன அடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 127 கன அடியில் இருந்து 116 கன அடியாக குறைந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 106.1 அடியாக உள்ளது. அணையில் நீரிருப்பு 73.014 டிஎம்சி உள்ளது. அணையில் இருந்து 1,250 கன அடியாக உள்ளது.

Related Stories: