FASTAG பயன்படுத்துவோருக்கு பிப்.15 முதல் 29ஆம் தேதி வரை ரூ.100 கட்டணம் தள்ளுபடி: மத்திய அரசு

டெல்லி: FASTAG  பயன்படுத்துவோருக்கு பிப்.15 முதல் 29ஆம் தேதி வரை ரூ.100 கட்டணம் தள்ளுபடி செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய சுங்கச்சாவடியில் மட்டும் ரூ.100 கட்டணம் தள்ளுபடி செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.

Related Stories: