அதிமுக டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மாவட்ட அதிமுகவினர் போராட்டம்

குமரி: அதிமுக டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மாவட்ட அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  வேறு கட்சிக்கு சென்று வந்தவர்களுக்கு பதவி வழங்கி, விசுவாசமாக உள்ளவர்களுக்கு பதவி வழங்கவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: