கொரானா வைரஸ் பாதிப்பை தடுக்க இந்தியா உதவத் தயார்: சீன அதிபருக்கு பிரதமர் மோடி கடிதம்

டெல்லி: கொரானா வைரஸ் பாதிப்பை தடுக்க இந்தியா உதவத் தயார் என சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். ஷுபே நகரில் தவித்த இந்தியர்களை மீட்க உதவியதற்காக சீன அதிபருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Related Stories: