சென்னை துறைமுகத்தில் உள்ள சீன கப்பல்களில் இருந்து பொருட்களை எடுப்பதற்கான வழிமுறை விரைவில் காணப்படும்: நிர்மலா சீதாராமன்

சென்னை: சென்னை துறைமுகத்தில் உள்ள சீன கப்பல்களில் இருந்து பொருட்களை எடுப்பதற்கான வழிமுறை விரைவில் காணப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். கடன் தர மறுக்கும் வங்கிகள் பற்றி சிறு.குறு தொழிலாளர்கள் மின்னஞ்சல் மூலம் புகாரளிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: