நடிகர் விஜய்யை அச்சப்படுத்தவே இந்த வருமான வரித்துறை சோதனை: சீமான் பேட்டி

சென்னை: நடிகர் விஜய்-யை அச்சப்படுத்தவே இந்த வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். விஜய்க்கு அரசியல் ஆர்வம் இருக்கிறது, மக்களிடம் செல்வாக்கு இருக்கிறது; அவரை அச்சப்படுத்தவே இந்த வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது.

Related Stories: