நாடோடிகள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த கே.கே.கோபாலகிருஷ்ணன் (54) உடல்நலக்குறைவால் காலமானார்

ஈரோடு: நாடோடிகள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த கே.கே.கோபாலகிருஷ்ணன் (54) உடல்நலக்குறைவால் காலமானார். ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கோபாலகிருஷ்ணன் உயிர் பிரிந்தது.

Related Stories: