நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி, டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகல்

ஹாமில்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி, டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகியுள்ளார். தசை பிடிப்பு காரணமாக அவதிப்பட்ட ரோகித் சர்மா முழுமையாக குணமடையாததால் தொடரில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: